| வியாழன், 1 ஜனவரி 2026 | மார்கழி 17 | ஆங்கில வருடப்பிறப்பு |
| சனி, 3 ஜனவரி 2026 | மார்கழி 19 | ஆருத்ரா தரிசனம் |
| செவ்வாய், 6 ஜனவரி 2026 | மார்கழி 22 | எபிபனிடே |
| புதன், 7 ஜனவரி 2026 | மார்கழி 23 | தியாக பிரம்ம ஆராதனை |
| ஞாயிறு, 11 ஜனவரி 2026 | மார்கழி 27 | கெர்போட்ட நிவர்த்தி |
| புதன், 14 ஜனவரி 2026 | மார்கழி 30 | போகிப் பண்டிகை |
| வியாழன், 15 ஜனவரி 2026 | தை 1 | தைப்பொங்கல் (மகர சங்கராந்தி) |
| வெள்ளி, 16 ஜனவரி 2026 | தை 2 | மாட்டுப் பொங்கல் / ஜல்லிக்கட்டு |
| வெள்ளி, 16 ஜனவரி 2026 | தை 2 | திருவள்ளுவர் தினம் |
| வெள்ளி, 16 ஜனவரி 2026 | தை 2 | ஷபேமே ராஜ் |
| சனி, 17 ஜனவரி 2026 | தை 3 | காணும் பொங்கல் |
| சனி, 17 ஜனவரி 2026 | தை 3 | உழவர் திருநாள் |
| ஞாயிறு, 18 ஜனவரி 2026 | தை 4 | தை அமாவாசை |
| ஞாயிறு, 25 ஜனவரி 2026 | தை 11 | ரதஸப்தமி |
| ஞாயிறு, 1 பிப்ரவரி 2026 | தை 18 | தைப்பூசம் |
| ஞாயிறு, 1 பிப்ரவரி 2026 | தை 18 | செப்த கெஸிமா |
| திங்கள், 2 பிப்ரவரி 2026 | தை 19 | தேவமாதா பரிசுத்தரானத் திருநாள் |
| செவ்வாய், 3 பிப்ரவரி 2026 | தை 20 | ஷபே பாரத் |
| ஞாயிறு, 8 பிப்ரவரி 2026 | தை 25 | செக்ஷ கெஸிமா |
| ஞாயிறு, 15 பிப்ரவரி 2026 | மாசி 3 | மகா சிவராத்திரி |
| ஞாயிறு, 15 பிப்ரவரி 2026 | மாசி 3 | குயின் குவ கெஸிமா |
| திங்கள், 16 பிப்ரவரி 2026 | மாசி 4 | போதாயன அமாவாசை |
| செவ்வாய், 17 பிப்ரவரி 2026 | மாசி 5 | சர்வ அமாவாசை |
| செவ்வாய், 17 பிப்ரவரி 2026 | மாசி 5 | ஸ்ரோவ் டியூஸ்டே |
| புதன், 18 பிப்ரவரி 2026 | மாசி 6 | ஆஷ்வெனஸ்டே |
| வியாழன், 19 பிப்ரவரி 2026 | மாசி 7 | ரம்ஜான் முதல் தேதி |
| சனி, 21 பிப்ரவரி 2026 | மாசி 9 | ஹஸரத் பீபீகாத்தூணே ஜன்னத் உரூஸ் |
| ஞாயிறு, 22 பிப்ரவரி 2026 | மாசி 10 | பஸ்ட் ஸன்டே |
| ஞாயிறு, 1 மார்ச் 2026 | மாசி 17 | அர்ச் டேவிட் |
| திங்கள், 2 மார்ச் 2026 | மாசி 18 | மாசி மகம் |
| திங்கள், 2 மார்ச் 2026 | மாசி 18 | காமதகனம் |
| செவ்வாய், 3 மார்ச் 2026 | மாசி 19 | ஹோலி பண்டிகை |
| புதன், 4 மார்ச் 2026 | மாசி 20 | திருச்சி ஹஸரத் தப்ரே ஆலம்பாதுஷா உரூஸ் |
| செவ்வாய், 10 மார்ச் 2026 | மாசி 26 | மௌலானா அலி உரூஸ் |
| சனி, 14 மார்ச் 2026 | மாசி 30 | காரடையான் நோன்பு |
| திங்கள், 16 மார்ச் 2026 | பங்குனி 2 | லைலத் துல்கதர் |
| வியாழன், 19 மார்ச் 2026 | பங்குனி 5 | தெலுங்கு வருடப்பிறப்பு |
| வியாழன், 19 மார்ச் 2026 | பங்குனி 5 | யுகாதி பண்டிகை |
| சனி, 21 மார்ச் 2026 | பங்குனி 7 | ரம்ஜான் பண்டிகை |
| ஞாயிறு, 22 மார்ச் 2026 | பங்குனி 8 | பாஷன் ஸன்டே |
| வெள்ளி, 27 மார்ச் 2026 | பங்குனி 13 | ஸ்ரீ ராமநவமி |
| ஞாயிறு, 29 மார்ச் 2026 | பங்குனி 15 | பாம் ஸன்டே |
| புதன், 1 ஏப்ரல் 2026 | பங்குனி 18 | பங்குனி உத்திரம் |
| வியாழன், 2 ஏப்ரல் 2026 | பங்குனி 19 | பெரிய வியாழன் |
| வெள்ளி, 3 ஏப்ரல் 2026 | பங்குனி 20 | புனித வெள்ளி |
| சனி, 4 ஏப்ரல் 2026 | பங்குனி 21 | ஹோலி ஸாட்டர்டே |
| ஞாயிறு, 5 ஏப்ரல் 2026 | பங்குனி 22 | ஈஸ்டர் டே |
| ஞாயிறு, 12 ஏப்ரல் 2026 | பங்குனி 29 | உலோ ஸன்டே |
| செவ்வாய், 14 ஏப்ரல் 2026 | சித்திரை 1 | தமிழ்ப் புத்தாண்டு (சித்திரை விஷு) |
| செவ்வாய், 14 ஏப்ரல் 2026 | சித்திரை 1 | அஸன் ஸன்டே |
| வியாழன், 16 ஏப்ரல் 2026 | சித்திரை 3 | போதாயன அமாவாசை |
| வெள்ளி, 17 ஏப்ரல் 2026 | சித்திரை 4 | சர்வ அமாவாசை |
| திங்கள், 20 ஏப்ரல் 2026 | சித்திரை 7 | அட்சய திருதியை |
| செவ்வாய், 21 ஏப்ரல் 2026 | சித்திரை 8 | ஸ்ரீமத் சங்கர ஜெயந்தி |
| ஞாயிறு, 26 ஏப்ரல் 2026 | சித்திரை 13 | ஸ்ரீ வாசவி ஜெயந்தி |
| செவ்வாய், 28 ஏப்ரல் 2026 | சித்திரை 15 | ஸ்ரீ மீனாட்சி திருக்கல்யாணம் |
| வியாழன், 30 ஏப்ரல் 2026 | சித்திரை 17 | ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி |
| வியாழன், 30 ஏப்ரல் 2026 | சித்திரை 17 | ஸ்ரீ கள்ளழகர் எதிர்சேவை |
| வெள்ளி, 1 மே 2026 | சித்திரை 18 | சித்ரா பௌர்ணமி |
| வெள்ளி, 1 மே 2026 | சித்திரை 18 | புத்த பூர்ணிமா |
| வெள்ளி, 1 மே 2026 | சித்திரை 18 | ஸ்ரீ கள்ளழகர் வைகை எழுந்தருளல் |
| ஞாயிறு, 3 மே 2026 | சித்திரை 20 | ஹோலி கிராஸ்டே |
| திங்கள், 4 மே 2026 | சித்திரை 21 | அக்னி நட்சத்திரம் ஆரம்பம் |
| திங்கள், 4 மே 2026 | சித்திரை 21 | ஹாஜா பந்தே நவாஸ் உரூஸ் |
| ஞாயிறு, 10 மே 2026 | சித்திரை 27 | ரொகேஷன் ஸன்டே |
| திங்கள், 11 மே 2026 | சித்திரை 28 | திருநாவுக்கரசர் குருபூஜை |
| வியாழன், 14 மே 2026 | சித்திரை 31 | அஸன் தர்ஸ்டே |
| ஞாயிறு, 24 மே 2026 | வைகாசி 10 | உவிட் ஸன்டே |
| புதன், 27 மே 2026 | வைகாசி 13 | அரபா மெக்காவுக்கு ஹஜ் யாத்திரை செய்த நாள் |
| வியாழன், 28 மே 2026 | வைகாசி 14 | அக்னி நட்சத்திரம் நிவர்த்தி |
| வியாழன், 28 மே 2026 | வைகாசி 14 | பக்ரீத் பண்டிகை |
| சனி, 30 மே 2026 | வைகாசி 16 | வைகாசி விசாகம் |
| ஞாயிறு, 31 மே 2026 | வைகாசி 17 | திருத்துவ ஞாயிறு |
| புதன், 3 ஜூன் 2026 | வைகாசி 20 | கோவளம் தமீம் அன்சாரி பாஷா உரூஸ் |
| வியாழன், 4 ஜூன் 2026 | வைகாசி 21 | கார்பஸ் கிறிஸ்டி |
| புதன், 17 ஜூன் 2026 | ஆனி 3 | ஹிஜிரி வருடப்பிறப்பு |
| சனி, 20 ஜூன் 2026 | ஆனி 6 | ஸ்ரீ மாணிக்கவாசகர் குருபூஜை |
| ஞாயிறு, 21 ஜூன் 2026 | ஆனி 7 | ஆனி திருமஞ்சனம் |
| திங்கள், 22 ஜூன் 2026 | ஆனி 8 | ஆனி உத்திர தரிசனம் |
| வெள்ளி, 26 ஜூன் 2026 | ஆனி 12 | மொஹரம் பண்டிகை |
| திங்கள், 29 ஜூன் 2026 | ஆனி 15 | அர்ச் பீட்டர் அன்பால் |
| வியாழன், 2 ஜூலை 2026 | ஆனி 18 | ஹஜரத் உமார் பரீகி ஆஜம் |
| வியாழன், 2 ஜூலை 2026 | ஆனி 18 | தேவமாதா காட்சியருளிய நாள் |
| திங்கள், 13 ஜூலை 2026 | ஆனி 29 | போதாயன அமாவாசை |
| செவ்வாய், 14 ஜூலை 2026 | ஆனி 30 | சர்வ அமாவாசை |
| வெள்ளி, 17 ஜூலை 2026 | ஆடி 1 | ஆடிப் பிறப்பு |
| சனி, 25 ஜூலை 2026 | ஆடி 9 | திருவொற்றியூர் பீர்பைல்வான் உரூஸ் |
| செவ்வாய், 28 ஜூலை 2026 | ஆடி 12 | தோர்தேஜி |
| புதன், 29 ஜூலை 2026 | ஆடி 13 | சங்கரன்கோவில் தபசு |
| திங்கள், 3 ஆகஸ்ட் 2026 | ஆடி 18 | ஆடிப் பெருக்கு (18-ஆம் பெருக்கு) |
| வியாழன், 6 ஆகஸ்ட் 2026 | ஆடி 21 | கர்த்தர் ரூபம் மாறிய தினம் |
| புதன், 12 ஆகஸ்ட் 2026 | ஆடி 27 | ஆடி அமாவாசை |
| புதன், 12 ஆகஸ்ட் 2026 | ஆடி 27 | அகீர்சார் ஷம்பா |
| வெள்ளி, 14 ஆகஸ்ட் 2026 | ஆடி 29 | திருவாடிப்பூரம் |
| சனி, 15 ஆகஸ்ட் 2026 | ஆடி 30 | தேவமாதா மோட்சத்திற்கான திருநாள் |
| ஞாயிறு, 16 ஆகஸ்ட் 2026 | ஆடி 31 | நாக சதுர்த்தி |
| திங்கள், 17 ஆகஸ்ட் 2026 | ஆடி 32 | கருட பஞ்சமி |
| திங்கள், 17 ஆகஸ்ட் 2026 | ஆடி 32 | நாக பஞ்சமி |
| வெள்ளி, 21 ஆகஸ்ட் 2026 | ஆவணி 4 | வரலட்சுமி விரதம் |
| புதன், 26 ஆகஸ்ட் 2026 | ஆவணி 9 | ஓணம் பண்டிகை |
| புதன், 26 ஆகஸ்ட் 2026 | ஆவணி 9 | மிலாடி நபி |
| வியாழன், 27 ஆகஸ்ட் 2026 | ஆவணி 10 | ஆவணி அவிட்டம் |
| வெள்ளி, 28 ஆகஸ்ட் 2026 | ஆவணி 11 | காயத்ரி ஜபம் |
| திங்கள், 31 ஆகஸ்ட் 2026 | ஆவணி 14 | மஹா சங்கடஹர சதுர்த்தி |
| வெள்ளி, 4 செப்டம்பர் 2026 | ஆவணி 18 | ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி |
| வெள்ளி, 4 செப்டம்பர் 2026 | ஆவணி 18 | ஸ்ரீ பாஞ்சராத்திர ஜெயந்தி |
| செவ்வாய், 8 செப்டம்பர் 2026 | ஆவணி 22 | தேவமாதா பிறந்த நாள் |
| சனி, 12 செப்டம்பர் 2026 | ஆவணி 26 | மதுரை தெற்குவாசல் முகைதீன் ஆண்டவர் கொடியேற்றம் |
| திங்கள், 14 செப்டம்பர் 2026 | ஆவணி 28 | விநாயகர் சதுர்த்தி |
| திங்கள், 14 செப்டம்பர் 2026 | ஆவணி 28 | மேலக்கால் சையத் இப்ராஹீம் உரூஸ் |
| திங்கள், 14 செப்டம்பர் 2026 | ஆவணி 28 | ஹோலி ரூட்டே |
| ஞாயிறு, 27 செப்டம்பர் 2026 | புரட்டாசி 10 | மகாளயபட்சம் ஆரம்பம் |
| திங்கள், 28 செப்டம்பர் 2026 | புரட்டாசி 11 | திருமயம் காட்டுபாவா உரூஸ் |
| செவ்வாய், 29 செப்டம்பர் 2026 | புரட்டாசி 12 | மஹாபரணி |
| செவ்வாய், 29 செப்டம்பர் 2026 | புரட்டாசி 12 | அர்ச் மிக்கேல் |
| சனி, 3 அக்டோபர் 2026 | புரட்டாசி 16 | மத்யாஷ்டமி |
| ஞாயிறு, 4 அக்டோபர் 2026 | புரட்டாசி 17 | அவிதவா நவமி |
| சனி, 10 அக்டோபர் 2026 | புரட்டாசி 23 | மகாளய அமாவாசை |
| ஞாயிறு, 11 அக்டோபர் 2026 | புரட்டாசி 24 | நவராத்திரி தொடக்கம் |
| செவ்வாய், 13 அக்டோபர் 2026 | புரட்டாசி 26 | ஹஸரத் உமார் பிறந்தநாள் |
| ஞாயிறு, 18 அக்டோபர் 2026 | ஐப்பசி 1 | துர்க்காஷ்டமி |
| திங்கள், 19 அக்டோபர் 2026 | ஐப்பசி 2 | சரஸ்வதி பூஜை & ஆயுத பூஜை |
| செவ்வாய், 20 அக்டோபர் 2026 | ஐப்பசி 3 | விஜயதசமி |
| வியாழன், 22 அக்டோபர் 2026 | ஐப்பசி 5 | ராஜராஜசோழன் சதய விழா |
| ஞாயிறு, 25 அக்டோபர் 2026 | ஐப்பசி 8 | அன்னாபிஷேக பெருவிழா |
| புதன், 28 அக்டோபர் 2026 | ஐப்பசி 11 | அர்ச் சைமன் அன்ஜூட் |
| ஞாயிறு, 1 நவம்பர் 2026 | ஐப்பசி 15 | ஆல் செயன்ஸ் டே |
| திங்கள், 2 நவம்பர் 2026 | ஐப்பசி 16 | ஆல் சோல்ஸ் டே |
| வியாழன், 5 நவம்பர் 2026 | ஐப்பசி 19 | சென்னை ஹஸரத் பத்தாஷா உரூஸ் |
| ஞாயிறு, 8 நவம்பர் 2026 | ஐப்பசி 22 | தீபாவளி பண்டிகை |
| ஞாயிறு, 8 நவம்பர் 2026 | ஐப்பசி 22 | கேதார கௌரி விரதம் |
| செவ்வாய், 10 நவம்பர் 2026 | ஐப்பசி 24 | கந்தசஷ்டி ஆரம்பம் |
| ஞாயிறு, 15 நவம்பர் 2026 | ஐப்பசி 29 | சூரசம்ஹாரம் (கந்த சஷ்டி) |
| வெள்ளி, 20 நவம்பர் 2026 | கார்த்திகை 4 | நாகூர் மீரான் சாஹிப் உரூஸ் |
| ஞாயிறு, 22 நவம்பர் 2026 | கார்த்திகை 6 | சென்னை பப்புமஸ்தான் சாஹிப் உரூஸ் |
| திங்கள், 23 நவம்பர் 2026 | கார்த்திகை 7 | பரணி தீபம் |
| செவ்வாய், 24 நவம்பர் 2026 | கார்த்திகை 8 | கார்த்திகை தீபம் |
| செவ்வாய், 24 நவம்பர் 2026 | கார்த்திகை 8 | ஸ்ரீ பாஞ்சராத்திர தீபம் |
| செவ்வாய், 24 நவம்பர் 2026 | கார்த்திகை 8 | மேலூர் கொன்னை மஸ்தான் சந்தனக்கூடு |
| ஞாயிறு, 29 நவம்பர் 2026 | கார்த்திகை 13 | அட்வண்ட் முதல் ஞாயிறு |
| செவ்வாய், 8 டிசம்பர் 2026 | கார்த்திகை 22 | தேவமாதா கருவுற்ற திருநாள் |
| ஞாயிறு, 20 டிசம்பர் 2026 | மார்கழி 5 | வைகுண்ட ஏகாதசி |
| திங்கள், 21 டிசம்பர் 2026 | மார்கழி 6 | அர்ச் தாமஸ் |
| வியாழன், 24 டிசம்பர் 2026 | மார்கழி 9 | ஆருத்ரா தரிசனம் (திருவாதிரை) |
| வியாழன், 24 டிசம்பர் 2026 | மார்கழி 9 | கிறிஸ்துமஸ் ஈவ் |
| வெள்ளி, 25 டிசம்பர் 2026 | மார்கழி 10 | கிறிஸ்துமஸ் |
| செவ்வாய், 29 டிசம்பர் 2026 | மார்கழி 14 | கெர்போட்ட ஆரம்பம் |
| வியாழன், 31 டிசம்பர் 2026 | மார்கழி 16 | நியூ ஈயர்ஸ் ஈவ் |