பொருத்த அட்டவணை
பயன்படுத்துவது எப்படிவரிசைகள் பெண்ணின் நட்சத்திரம், நெடுவரிசைகள் ஆணின் நட்சத்திரம்.
இரண்டு ராசிகளில் வரும் நட்சத்திரத்துக்கு இங்கே முதல் ராசி.
உத்தமம்மத்திமம்அதமம்
ஒவ்வொரு ராசியின் நட்சத்திரங்கள்
| ராசி | நட்சத்திரங்கள் |
|---|---|
| மேஷம் | அஸ்வினி, பரணி, கார்த்திகை (பாதம் 1) |
| ரிஷபம் | கார்த்திகை (பாதம் 2–4), ரோகிணி, மிருகசீரிஷம் (பாதம் 1–2) |
| மிதுனம் | மிருகசீரிஷம் (பாதம் 3–4), திருவாதிரை, புனர்பூசம் (பாதம் 1–3) |
| கடகம் | புனர்பூசம் (பாதம் 4), பூசம், ஆயில்யம் |
| சிம்மம் | மகம், பூரம், உத்திரம் (பாதம் 1) |
| கன்னி | உத்திரம் (பாதம் 2–4), ஹஸ்தம், சித்திரை (பாதம் 1–2) |
| துலாம் | சித்திரை (பாதம் 3–4), சுவாதி, விசாகம் (பாதம் 1–3) |
| விருச்சிகம் | விசாகம் (பாதம் 4), அனுஷம், கேட்டை |
| தனுசு | மூலம், பூராடம், உத்திராடம் (பாதம் 1) |
| மகரம் | உத்திராடம் (பாதம் 2–4), திருவோணம், அவிட்டம் (பாதம் 1–2) |
| கும்பம் | அவிட்டம் (பாதம் 3–4), சதயம், பூரட்டாதி (பாதம் 1–3) |
| மீனம் | பூரட்டாதி (பாதம் 4), உத்திரட்டாதி, ரேவதி |