| புதன், 1 ஜனவரி 2025 | மார்கழி 17 | ஆங்கில வருடப்பிறப்பு |
| செவ்வாய், 14 ஜனவரி 2025 | தை 1 | தைப்பொங்கல் |
| புதன், 15 ஜனவரி 2025 | தை 2 | மாட்டுப்பொங்கல் |
| புதன், 15 ஜனவரி 2025 | தை 2 | திருவள்ளுவர் தினம் |
| வியாழன், 16 ஜனவரி 2025 | தை 3 | உழவர் திருநாள் |
| ஞாயிறு, 26 ஜனவரி 2025 | தை 13 | இந்திய குடியரசு தினம் |
| செவ்வாய், 11 பிப்ரவரி 2025 | தை 29 | தைப்பூசம் |
| ஞாயிறு, 30 மார்ச் 2025 | பங்குனி 16 | தெலுங்கு வருடப்பிறப்பு |
| திங்கள், 31 மார்ச் 2025 | பங்குனி 17 | ரம்ஜான் பண்டிகை |
| செவ்வாய், 1 ஏப்ரல் 2025 | பங்குனி 18 | வங்கி முழு வருட கணக்கு முடிவு நாள் (வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை) |
| வியாழன், 10 ஏப்ரல் 2025 | பங்குனி 27 | மகாவீர் ஜெயந்தி |
| திங்கள், 14 ஏப்ரல் 2025 | சித்திரை 1 | தமிழ் வருடப்பிறப்பு |
| வெள்ளி, 18 ஏப்ரல் 2025 | சித்திரை 5 | புனித வெள்ளி |
| வியாழன், 1 மே 2025 | சித்திரை 18 | தொழிலாளர் தினம் |
| சனி, 7 ஜூன் 2025 | வைகாசி 24 | பக்ரீத் பண்டிகை |
| ஞாயிறு, 6 ஜூலை 2025 | ஆனி 22 | மொஹரம் பண்டிகை |
| வெள்ளி, 15 ஆகஸ்ட் 2025 | ஆடி 30 | இந்திய சுதந்திர தினம் |
| சனி, 16 ஆகஸ்ட் 2025 | ஆடி 31 | கோகுலாஷ்டமி |
| புதன், 27 ஆகஸ்ட் 2025 | ஆவணி 11 | ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி |
| வெள்ளி, 5 செப்டம்பர் 2025 | ஆவணி 20 | மிலாடி நபி |
| புதன், 1 அக்டோபர் 2025 | புரட்டாசி 15 | சரஸ்வதி பூஜை |
| புதன், 1 அக்டோபர் 2025 | புரட்டாசி 15 | ஆயுத பூஜை |
| வியாழன், 2 அக்டோபர் 2025 | புரட்டாசி 16 | காந்தி ஜெயந்தி |
| வியாழன், 2 அக்டோபர் 2025 | புரட்டாசி 16 | விஜய தசமி |
| திங்கள், 20 அக்டோபர் 2025 | ஐப்பசி 3 | தீபாவளி பண்டிகை |
| வியாழன், 25 டிசம்பர் 2025 | மார்கழி 10 | கிறிஸ்துமஸ் |