தமிழ் காலண்டர் – செப்டம்பர் 2025
பண்டிகைகள் & விரதம்
- 2025-09-05 – ஓணம் பண்டிகை, மிலாடி நபி
- 2025-09-07 – பௌர்ணமி கிரிவலம்
- 2025-09-08 – மஹாளய பட்சம் ஆரம்பம், தேவமாதா பிறந்த நாள்
- 2025-09-12 – மஹாபரணி
- 2025-09-21 – மஹாளய அமாவாசை
- 2025-09-22 – நவராத்திரி ஆரம்பம்